news-tamil-logo

3/23/2026, 11:16:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழா.. 5 கரும்புகள் கொண்ட கட்டு - ரூ.50,100க்கு ஏலம் எடுத்த பக்தர்
tv

Also Watch

tv

Read this

புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழா.. 5 கரும்புகள் கொண்ட கட்டு - ரூ.50,100க்கு ஏலம் எடுத்த பக்தர்

பார்த்தான்பட்டி, சிவகங்கை

Posted on: Jan 19, 2025 02:13 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பழமை வாய்ந்த புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில்,

5 கரும்புகள் கொண்ட கட்டு 50 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியது. புனித அந்தோணியார்,

பாத்திமா மாதா ஆகியோரின் சொரூபங்கள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து பவனி நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

15
25 mins agoshare
admkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved