கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி சிக்கிய நிலையில் தண்டபாணி, ஸ்ரீதரன் மற்றும் மணி ஆகியோரை கைது செய்தனர்.