news-tamil-logo

3/21/2026, 9:50:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை 4 மாத கர்ப்பிணியின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை..!
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை 4 மாத கர்ப்பிணியின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை..!

வேலூர்

Posted on: May 07, 2025 02:36 PM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore preganacy death

வேலூரில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடியை அடுத்த அருப்புமேட்டை சேர்ந்த தினேஷ் என்பவர் கீர்த்தனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தனா 4 மாதம் கர்ப்பமாக இருந்து நிலையில், திடீரென வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனை கழிப்பறை ஜன்னலில் சேலையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
5 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved