news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பாமகவினர் அலப்பறை... வேன் மீது ஏறி கத்தியதோடு, பட்டாசு வெடித்து அட்டூழியம்
tv

Also Watch

tv

Read this

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பாமகவினர் அலப்பறை... வேன் மீது ஏறி கத்தியதோடு, பட்டாசு வெடித்து அட்டூழியம்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ulundurpet

போராட்டத்திற்கு செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் அலப்பறையில் ஈடுபட்ட பாமகவினருக்கும் தட்டிக் கேட்ட போலீசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக கடலூர் நிர்வாகிகள், விழுப்புரம் நோக்கி சென்றனர்.

அப்போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே வேன் மீது ஏறி அலப்பறை செய்ததோடு, பட்டாசு வெடித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இதனை போலீசார் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த பாமகவினர் வாக்குவாதம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 01052026

0
17 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved