news-tamil-logo

3/15/2026, 3:13:48 AM

news-tamil-logo
more
Home districtnews சுற்றுலா வேனில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

சுற்றுலா வேனில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்

நீலகிரி, குன்னூர்

Posted on: Jan 06, 2026 03:36 PM

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL PLASTIC BOOTLE

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை கொண்டு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கல்லாறு சோதனை சாவடியில் முறையாக வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 19 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved