Also Watch
Read this
By: Web Team

டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்கள் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு பத்து ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved