கொடைக்கானல் அருகே பூம்பாறை மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளுடன் கரடு முரடான பாதையில் சென்ற பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளன. 2 நாட்களுக்கு முன்பு டவர்ஸ் வேலி என்ற பகுதிக்கு 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற பிக்அப் வாகனம். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.