news-tamil-logo

3/15/2026, 8:58:59 AM

news-tamil-logo
more
Home districtnews உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கு கடமை தெரியவில்லை.. தமிழக ஆளுநரை மறைமுகமாக விமர்சித்த சபாநாயகர் அப்பாவு
tv

Also Watch

tv

Read this

உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கு கடமை தெரியவில்லை.. தமிழக ஆளுநரை மறைமுகமாக விமர்சித்த சபாநாயகர் அப்பாவு

ஆனக்குழி - கன்னியாகுமரி

Posted on: Jan 29, 2025 03:07 PM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் நமது கடமை என்ன என்பது கூடத் தெரியாமல் சட்டமன்றத்துக்கு வந்து செல்வதாக ஆளுநரை சபாநாயகர் அப்பாவு மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆனக்குழி பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்த அவர்,

அரசியலமைப்புச் சட்டம் சொல்லி இருப்பதை தாண்டி எதுவும் செய்யக் கூடாது என்பதுகூடத் தெரியாத பித்தம் பிடித்தவர்களாக இருப்பதாக விமர்சித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 5 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved