news-tamil-logo

3/15/2026, 9:06:38 AM

news-tamil-logo
more
Home districtnews வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்.. சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்.. சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி - கடுவனூர்

Posted on: Jan 23, 2025 08:02 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த கடுவனூர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 70 வீடுகள் இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 12 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved