பெற்றோர் டிவி சீரியலை பார்த்து ரசித்து கொண்டிருந்தால் குடும்பம் சீரழியும் என்றும், பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாகி விடுவர் எனவும் போலீஸ் ஏடிஎஸ்பி கலைக்கதிரவன் எச்சரிக்கை விடுத்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஏரியூரில் பள்ளி ஆண்டு விழாவில் பேசிய அவர், பிள்ளைகளுக்கு ஹீரோ- ஹீரோயின் அவர்களின் தாய்- தந்தைதான் என்பதை உணர வைக்க வேண்டும் என்றார்.