news-tamil-logo

3/21/2026, 11:30:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பரந்தூர் விமான நிலைய திட்டம் - 950 நாளை எட்டிய போராட்டம்.. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கம்
tv

Also Watch

tv

Read this

பரந்தூர் விமான நிலைய திட்டம் - 950 நாளை எட்டிய போராட்டம்.. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கம்

950 நாட்கள் போராட்டம்

Posted on: Mar 02, 2025 07:36 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் அடையாள போராட்டம், 950-வது நாட்களை எட்டியுள்ளது.

இதனை அரசிற்கு தெரிவிக்கும் விதமாக தெரு முனையில் கூடிய கிராம மக்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved