news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பத்தூர் அருகே ரசாயன நுரை பொங்கியபடி ஓடும் பாலாறு... சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆற்றில் திறந்த தோல் தொழிற்சாலைகள்
tv

Also Watch

tv

Read this

திருப்பத்தூர் அருகே ரசாயன நுரை பொங்கியபடி ஓடும் பாலாறு... சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆற்றில் திறந்த தோல் தொழிற்சாலைகள்

மாராபட்டு, திருப்பத்தூர்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupattur

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கனமழை காரணமாக பாலாற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ள நிலையில், சில தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை திறந்து விட்டதால், ஆற்று நீர் ரசாயன நுரை பொங்கியபடி ஓடுகிறது.

மேலும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் ஆற்றுநீரில் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 47 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved