news-tamil-logo

3/22/2026, 1:16:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெற்பயிர்கள் மீண்டும் வயலிலே முளைக்கும் அவலம்.. சுமார் 10,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
tv

Also Watch

tv

Read this

நெற்பயிர்கள் மீண்டும் வயலிலே முளைக்கும் அவலம்.. சுமார் 10,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

திருவண்ணாமலை, செங்கம்

Posted on: Dec 15, 2024 09:26 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில் மீண்டும் விவசாய நிலங்களிலேயே முளைத்துள்ளாதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் மீண்டும் வயலிலே முளைத்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 35 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved