news-tamil-logo

3/22/2026, 4:25:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள், மழையால் சேதம்
tv

Also Watch

tv

Read this

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள், மழையால் சேதம்

வாடிப்பட்டி, மதுரை

Posted on: Oct 07, 2025 07:16 AM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
paddy

அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெல் பயிர்கள், தொடர் மழையால் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை, சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி கிராமப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டனர். ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த சில நாட்களாக சோழவந்தான் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழையால், அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் முற்றிலும் காற்றினால் சாய்ந்தது. இதனால், பெரிய அளவில் இழப்பீடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுபோன்ற மழைக்காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 44 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved