Also Watch
Read this
By: Web Team

அரசு கள்ளர் விடுதிகளின் பெயரை சமூக நீதி விடுதி என்று மாற்றுவதை கண்டித்தும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரமலைக்கள்ளர் சமுதாய நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு,
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி முழக்கமிட்டனர்.
பின்னர் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved