news-tamil-logo

3/21/2026, 11:28:54 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேட்டூர் அணையில் இருந்து திறந்த தண்ணீர் வந்தடைந்தது... விவசாயிகள் கிடா வெட்டி, மலர் தூவி வரவேற்றனர்
tv

Also Watch

tv

Read this

மேட்டூர் அணையில் இருந்து திறந்த தண்ணீர் வந்தடைந்தது... விவசாயிகள் கிடா வெட்டி, மலர் தூவி வரவேற்றனர்

சேலம் - பூலாம்பட்டி

Posted on: Jul 04, 2025 08:09 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கால்வாய்க்கு வந்தடைந்த நிலையில், விவசாயிகள் கிடா வெட்டி மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved