கேரள ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கொள்ளையன் சுட்டுக்கொலை - 5 பேர் கைது.கண்டெய்னரில் இருந்து தப்பியோடிய ஒருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.