Also Watch
Read this
By: Web Team

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் அதிரடியாக உயர்ந்து மீண்டும் 74ஆயிரத்தை கடந்தது.
22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 290 ரூபாய்க்கும்,
சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி 123 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved