news-tamil-logo

3/23/2026, 12:06:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அக்டோபர் 2-ம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு.. முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்ட திருமாவளவன்
tv

Also Watch

tv

Read this

அக்டோபர் 2-ம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு.. முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்ட திருமாவளவன்

உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி

Posted on: Oct 01, 2024 01:12 AM

52

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் பூரண மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற 2-ம் தேதி விசிக மகளிர் அணியினரின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.

அதற்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், கூட்டணிக் கட்சிகளின் மகளிர் அணி நிர்வாகிகளும் மாநாட்டில் உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கீடு

16
9 mins agoshare
eps interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved