news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் எண்ணெய் கழிவுகள்... மீன்வளம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை
tv

Also Watch

tv

Read this

கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் எண்ணெய் கழிவுகள்... மீன்வளம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை

காட்டுப்பாக்கம், சென்னை

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kosasthalai river

சென்னை எண்ணூர் அருகே காட்டுப்பாக்கம் பகுதி கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தொழிற்சாலைகளிலிருந்து இயந்திரங்களை சுத்தம் செய்து கழிவு நீரை ஆற்றில் திறந்து விடுவதாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்,

தற்போது மழை பெய்யும் நேரங்களில் எண்ணெய் கழிவுகளையும் வெளியேற்றுவதால் தண்ணீர் மிகவும் மாசு அடைவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 47 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved