Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க சென்ற அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலங்களின் சந்தை மதிப்பிற்குரிய இழப்பீடு வழங்காமல் உயர்மின் கோபுரம் அமைப்பதாகக் கூறி கொங்கப்பட்டி பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved