news-tamil-logo

3/21/2026, 11:34:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அலட்சியமாக வேலை பார்த்த அதிகாரிகள் - ஆன் ஸ்பாட்டில் அதிரடி காட்டிய ஆட்சியர்
tv

Also Watch

tv

Read this

அலட்சியமாக வேலை பார்த்த அதிகாரிகள் - ஆன் ஸ்பாட்டில் அதிரடி காட்டிய ஆட்சியர்

ஆன் ஸ்பாட்டில் அதிரடி காட்டிய ஆட்சியர்

Posted on: Jun 18, 2025 05:53 AM

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பணியை ஒழுங்காக செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக அரசு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உடனடியாக மெமோ,

தருமபுரி மாவட்டம் ஊட்டமலை மஞ்சகொடம்பில் உள்ள இருளர் குடியிருப்பில் ஆட்சியர் சதீஷ் ஆய்வு,

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2 வீடுகள் மட்டும் கட்டப்படாதது ஏன்? என ஆட்சியர் கேள்வி,

ஆட்சியரின் கேள்விக்கு சரிவர பதிலளிக்காத ஊராட்சி செயலாளருக்கு உடனடியாக மெமோ கொடுக்க ஆணை,

கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களையும் கடுமையாக கண்டித்த ஆட்சியர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved