கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டினார். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடியில ஆரம்பிச்சு 40 ஆயிரம் கோடி வரை கொள்ளை நடந்திருப்பதாக கூறியவர், திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தார்.