news-tamil-logo

3/15/2026, 8:55:54 AM

news-tamil-logo
more
Home districtnews குறிப்பிட்ட சமூக மக்களை தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை... ஆதிதிராவிட மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
tv

Also Watch

tv

Read this

குறிப்பிட்ட சமூக மக்களை தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை... ஆதிதிராவிட மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு

திருவாரூர்

Posted on: May 27, 2025 07:11 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மாரியம்மன் கோயிலில் குறிப்பிட்ட ஒரு சமூக மக்களை மட்டும் சாமி தரிசனம் செய்ய விடாமல் தனிநபர் ஒருவர் தடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

புருஷோத்தமன் என்பவர் ஆதிதிராவிட மக்கள் சாமி தரிசனம் செய்ய வரும் போதெல்லாம் கோயிலை மேற்பார்வை செய்வது போல, தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 2 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved