சென்னை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அபிஷா வர்மா, வெளிநாட்டில் இருக்கும் தமது தாய் தம்மை பார்க்க வரவில்லை என கூறி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.