news-tamil-logo

3/15/2026, 4:45:07 PM

news-tamil-logo
more
Home districtnews நள்ளிரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் கூடாது.. மாமல்லபுரம், ஈசிஆர் சாலையில் நடத்துவதற்கு போலீஸ் தடை
tv

Also Watch

tv

Read this

நள்ளிரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் கூடாது.. மாமல்லபுரம், ஈசிஆர் சாலையில் நடத்துவதற்கு போலீஸ் தடை

மாமல்லபுரம் - செங்கல்பட்டு

Posted on: Dec 22, 2024 11:04 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் நட்சத்திர விடுதிகளின் இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் போலீஸார் அறிவுறுத்தல் வழங்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
2 hrs 14 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved