சேலம் மாநகர் அழகாபுரம் காவல் நிலையத்தில் திருநங்கைகளை வைத்து நூதன பூஜை எனப் புகார்,அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையர் அஸ்வினி தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு ,சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சேலம் மாநகர காவல் ஆணைய பிரவீன் குமார் அபினபு உத்தரவு ,வெள்ளிக் கிழமை இரவு திருநங்கைகளை காவல் நிலையம் வரவழைத்து நூதன பூஜை ,காவல் நிலையத்தில் நிர்வாண பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை.