news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணியில் அலட்சியம்... பழுதாகி நின்ற வாகனத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணியில் அலட்சியம்... பழுதாகி நின்ற வாகனத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை

கொடைக்கானல், திண்டுக்கல்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Road renovation work

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழுதாகி நின்ற வாகனத்தை அப்புறப்படுத்தாமல், அந்த பகுதியில் சாலை போடப்பட்ட நிலையில், கடமைக்கு சாலை சீரமைப்பு பணி நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு மருத்துவமனை பகுதியில் அரைகுறையாக போடப்பட்ட சாலையை முறையாக அமைக்கும் படியும்,

ஒப்பந்ததாரர் ஒழுங்காக பணியை செய்கிறாரா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 53 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved