Also Watch
Read this
Posted on: Aug 14, 2025 05:11 AM
By: Web Team

மதுரை மாவட்டம் மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி, திரளான பெண்கள் முளைப்பாரி மற்றும் பூத்தட்டு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும், ஆயிரத்து 500 கிலோ வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved