news-tamil-logo

3/21/2026, 11:28:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாயி அம்மன் ஆலய குடமுழுக்கிற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை.. இஸ்லாமியர்களை ஆரத்தழுவி வரவேற்ற இந்துக்கள்
tv

Also Watch

tv

Read this

திருவாயி அம்மன் ஆலய குடமுழுக்கிற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை.. இஸ்லாமியர்களை ஆரத்தழுவி வரவேற்ற இந்துக்கள்

குழந்தை விநாயகர் கோட்டை, புதுக்கோட்டை

Posted on: Feb 02, 2025 06:36 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, குழந்தை விநாயகர் கோட்டை கிராமத்தில் உள்ள திருவாயி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்றனர்.

பள்ளிவாசலில் இருந்து சீர்வரிசை எடுத்து ஊர்வலம் சென்ற இஸ்லாமியர்களை, இந்துக்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 47 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved