Also Watch
Read this
By: Web Team

திருச்செந்தூரில் முருகனுக்கு பெருமை சேர்த்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் அறிவிக்கப்பட்டபடி ஐந்து கோயில்களில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பவானி அம்மன் கோயிலில் அவர் தொடங்கி வைத்தார்.
அதன்படி பக்தர்களுக்கு தாலி, குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved