Also Watch
Read this
Posted on: Dec 14, 2025 06:53 AM
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுரில் நகைக்கடை ஒன்றில் நகைக்கு கூடுதலாக வரி வசூல் செய்வதாக கூறி, வாடிக்கையாளர்கள் நகைக்கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.எம்.எஸ் என்ற நகைக்கடையில், ராணி என்பவர் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் வாங்கிய நிலையில், அதற்கு ஜி.எஸ்.டி. வரி 3 சதவீதம், செய்கூலி சேதாரம் 4 சதவீதத்தை தவிர, 7 சதவீதம் கூடுதலாக வரி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved