Also Watch
Read this
Posted on: Nov 29, 2025 01:28 PM
By: Web Team

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மோட்டூர் சித்தேஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்ட நிலையில், பலரும் பம்பை மேளத்திற்கு அருள் வந்து சாமி ஆடிவந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved