news-tamil-logo

3/14/2026, 7:37:58 PM

news-tamil-logo
more
Home districtnews சீட்டுக் கம்பெனி நடத்தி பணம் மோசடி
tv

Also Watch

tv

Read this

சீட்டுக் கம்பெனி நடத்தி பணம் மோசடி

கொட்டில்பாடு, கன்னியாகுமரி

Posted on: Nov 13, 2025 01:39 PM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Chit fund

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்து தலைமறைவானவர் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள் வீட்டிற்கு சங்கிலியால் பூட்டு போட்டு போஸ்டர் ஒட்டினர். சீட்டு கம்பெனி நடத்தி வந்த டென்னிஸ் சீட்டு பணத்தை முறையாக வழங்காமல் கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
3 hrs 44 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved