news-tamil-logo

3/22/2026, 2:48:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காணாமல் போன நர்சிங் மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு.. கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டதாக பெற்றோர் சந்தேகம்
tv

Also Watch

tv

Read this

காணாமல் போன நர்சிங் மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு.. கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டதாக பெற்றோர் சந்தேகம்

புதுக்கோட்டை

Posted on: Dec 28, 2024 06:08 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே, காணாமல் போன நர்சிங் கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருக்காக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சவுமியா என்ற அந்த மாணவி, கடந்த 25- ம் தேதி இரவு காணாமல் போன நிலையில், அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved