ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உலகநாதபுரத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் தேர்பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில், குழந்தை இயேசுவின் சொரூபாம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.இதையும் படியுங்கள் : லஷ்கர்-இ-தொய்பா - பாக். ராணுவத்துக்கும் நேரடி தொடர்பு