news-tamil-logo

3/15/2026, 9:05:52 AM

news-tamil-logo
more
Home districtnews பெண்கள் குறித்து தவறாக பேசிய அமைச்சர் பொன்முடி.. பொன்முடியின் கட்சிப்பதவி பறிப்பு போதாது-கார்த்தி சிதம்பரம்
tv

Also Watch

tv

Read this

பெண்கள் குறித்து தவறாக பேசிய அமைச்சர் பொன்முடி.. பொன்முடியின் கட்சிப்பதவி பறிப்பு போதாது-கார்த்தி சிதம்பரம்

கட்சிப்பதவி பறிப்பு போதாது

Posted on: Apr 17, 2025 05:29 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கார்த்தி சிதம்பரம் பேட்டி

பெண்கள் குறித்து தவறாக பேசிய, அமைச்சர் பொன்முடியை கட்சி பதவியில் இருந்து நீக்கியது போதாது என்றும், 

அவர் மீது கடுமையான நடவடிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அமைச்சர் பொன்முடி பெண்களை பற்றி இப்படி பேசியிருக்க கூடாது என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 12 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved