news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பால் கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனை..
tv

Also Watch

tv

Read this

பால் கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனை..

ஆவின் பாலில் கலப்படம் இல்லை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பால்வளத் துறை ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆவின் பாலில் எந்தவொரு கலப்படமும் இல்லை என்று கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 36 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved