தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனவும் கூறினார்.