மதுரையில் உள்ள ஸ்ரீவாணி என்ற மெட்ரிக் பள்ளியில் ஆண் டெய்லரை வைத்து சீருடைக்கு அளவீடு ,10ஆம் வகுப்பு மாணவி எதிர்ப்பு தெரிவித்த போதும் கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு ,பள்ளி நிர்வாகமும், ஆசிரியையும் கட்டாயப்படுத்தியதாக 10ஆம் வகுப்பு மாணவி போலீசில் புகார் ,மாணவிகளுக்கு எதற்கு ஆண் டெய்லர் மூலமாக அளவெடுக்க அனுமதிக்கிறீர்கள் என ஆசிரியையிடம் கேள்வி,10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்கு.