திருவள்ளூரில் மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்தூர் ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.