Also Watch
Read this
Posted on: Feb 05, 2025 06:21 AM
By: Srini Vasan

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய அலைக்கழிப்பதாக கூறி மதிமுகவினர் தகராறில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பல முறை அலைக்கழிக்க வைத்ததாக கூறி அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் பூட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved