தனது பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பியூட்டி பார்லர் மூலம், அதில் பணிபுரியும் ஊழியர் லட்சம் லட்சமாக லாபம் பார்ப்பதாக கேரள பெண் பரபரப்பு புகார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக 2 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஸ்பாவில் பணிபுரிந்து வரும் வேறொரு பெண்ணுடன் திருமணம். ஹெவன்ஸ் ஹெர்பல் ஸ்பா என்றபெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில். கேரள பெண்ணின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தானா? கேரள பெண்ணை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பின்னணி என்ன?