news-tamil-logo

3/15/2026, 9:04:05 AM

news-tamil-logo
more
Home districtnews உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானை தொடர் சிகிச்சை காரணமாக உடல்நலத்தில் முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானை தொடர் சிகிச்சை காரணமாக உடல்நலத்தில் முன்னேற்றம்

கோவை, சிறுமுகை

Posted on: Sep 20, 2025 06:55 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Sick elephant treatment

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் காட்டு யானை, வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரை விரட்டத் தொடங்கியது. அந்த யானைக்கு கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 10 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved