news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆக.21 ல் மதுரை பாரபத்தியில் த.வெ.க. மாநாடு..
tv

Also Watch

tv

Read this

ஆக.21 ல் மதுரை பாரபத்தியில் த.வெ.க. மாநாடு..

பாரபத்தி, மதுரை

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

மதுரையில் வரும் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின்மாநில மாநாடு நடைபெறவுள்ள பாரபத்தி கிராமத்தில் திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்கனவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று மாநாட்டு திடலை பார்வையிட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மாநாட்டு தினத்தன்று செய்ய வேண்டிய போக்குவரத்து மாற்றம் குறித்து போக்குவரத்து காவல் துறையினரும் ஆய்வு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 38 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved