Also Watch
Read this
By: Web Team

வரும் 19ஆம் தேதி, ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோயிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக, ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒன்றரை டன் கடலைமாவு, நான்கு டன் சர்க்கரை, 150 டின் எண்ணெய், 20 கிலோ ஏலக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி லட்டு தயாரிக்கும் பணி நடக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved