news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை

நாலுமூலைக்கிணறு, தூத்துக்குடி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT School building issue

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நாலுமூலைக்கிணறு பகுதியில் இயங்கும் அரசு நடுநிலைப் பள்ளிக்கு கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே இரண்டு வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் போதிய இட வசதி இல்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 01052026

0
11 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved