ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்பட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சிறுவர்களை பாலியல் தொல்லை செய்து ஆபாசமாக வீடியோ எடுத்த மிரட்டிய வழக்கில், யூடியூபர் திவ்யா உள்ளிட்ட நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையி்ல் அடைத்தனர்.