news-tamil-logo

3/16/2026, 2:34:19 AM

news-tamil-logo
more
Home districtnews ஆளுநர் மாளிகையில் கொலு கண்காட்சி.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்
tv

Also Watch

tv

Read this

ஆளுநர் மாளிகையில் கொலு கண்காட்சி.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

கிண்டி, சென்னை

Posted on: Oct 04, 2024 09:41 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொலு கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். நவராத்திரி விழாவை ஒட்டி நவராத்திரி கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ராஜ்பவன் இமெயில் மூலமாக விண்ணப்பிக்கும் பொதுமக்கள், வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த கொலு கண்காட்சியில் பங்கேற்கலாம் என ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
12 hrs 3 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved