news-tamil-logo

3/21/2026, 11:29:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார்பள்ளி தாளாளர் கடத்தல்- 6 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

தனியார்பள்ளி தாளாளர் கடத்தல்- 6 பேர் கைது

தனியார்பள்ளி தாளாளர் கடத்தல்- 6 பேர் கைது

Posted on: Dec 25, 2024 06:37 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இமாலயம் மெட்ரிக்பள்ளி தாளாளர் செம்முனி கடத்தல்.

சாய்பாபா கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்த செம்முனியை காரில்கடத்திய கும்பல்.

செம்முனியை கடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 6 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை.

தனியார் பள்ளி தாளாளர் செம்முனியை கடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.

கொடுத்த பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததால் செம்முனியை கடத்தியதாக தகவல்.

https://www.youtube.com/embed/unQDZK2-XLA



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved